• +91 94873 11932
  • csidistrictchurchdevicode@gmail.com

கிறிஸ்தவ பக்திமுயற்சி சங்கம்

நமது தேவிகோடு திருச்சபையின் பக்திமுயற்சி சங்கமானது 104 மாணவர்களும் 14 ஆசிரியர்களால் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் மதியம் சரியாக 2 மணியளவில் துவங்கி நடைபெறுகிறது. நமது பிள்ளைகளை பக்திவிருத்தியடைய செய்வதே பக்திமுயற்சி சங்கத்தின் முக்கிய நோக்கம். ஆண்டுக்கு ஒருமுறை ராலி போட்டி நடத்தி அதில் பல பரிசுகளை பெற்று நமது சபைக்கு பெருமை சேர்க்கிறார்கள்.
கிறிஸ்தவ பக்திமுயற்சி