நமது சபையின் வாலிபர் ஐக்கிய சங்கமானது அனைத்து ஞாயிற்று கிழமையும் ஆலய ஆராதனைக்குப் பின் சரியாக 11.30 மணியளவில் சுமார் 60 வாலிபர்களுடன் ஆலயத்தில் வைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. ஏழைகளுக்கு வீடு கட்டுவது, உதவித்தொகை, கிராம சேவை, மாதாந்திர வீட்டு ஜெபக் கூட்டங்கள் மற்றும் ஆண்டு விழா ஆகியவை நடத்தப்படுகின்றன.