• +91 94873 11932
  • csidistrictchurchdevicode@gmail.com

பாடகர் குழு

நமது சபையின் பாடகர் குழு பாடல் பயிற்சி எல்லா வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது. நமது பாடகர் குழுவில் சுமார் 40 அங்கத்தினர்கள் சிறப்பாக ஆண்டவரைப் பாடி வருகின்றார்கள். நமது பாடகர் குழுவின் முக்கிய நோக்கம் பாடல்கள் பாடி நமது சபையின் ஆலய ஆராதனைகளை மெருகேற்றுவது. பாடகர் குழு தலைவர் திரு. ஆசிர் நேச ஆஸ்டீன், ஆலோசகர் பெல்பின் ராஜ்.
பாடகர் குழு